"40 வருஷமா இருக்கு.. இந்த கோயிலை இடிக்க கூடாது..." - ஊரே ஒன்றுகூடி போலீசாருடன் கடும் வாக்குவாதம்

x

கோயிலை இடிக்க எதிர்ப்பு - பொதுமக்கள் வாக்குவாதம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த குப்பாங்குளம் பகுதியில் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்