"சர்வே தூணா.. தீப தூணா..?" திரு.குன்றம் விவகாரம்.. கோர்ட்டில் பரபரப்பு வாதம்
"திருப்பரங்குன்றம் - 8 அடி கல்தூணில் எப்படி தீபம் ஏற்ற முடியும்?"/திருப்பரங்குன்றத்தில் 8 அடி கல்தூணில் எப்படி தீபம் ஏற்ற முடியும்? - கோயில் நிர்வாகம் தரப்பு மதுரை அமர்வில் வாதம்/திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது விசாரணை/திருவண்ணாமலையை போல திருப்பரங்குன்றத்திலும் தீபம் ஏற்றினால் தர்காவின் நிலை என்ன? - கோயில் நிர்வாகம் தரப்பு /மலையில் உள்ளது தீபத்தூணா அல்லது சர்வே தூணா என முடிவெடுக்க நீதிபதி தவறிவிட்டார் - கோயில் நிர்வாகம் தரப்பு
Next Story
