"உங்க பணம் எனக்கு வேணாம்.."விஜய்யின் ரூ.20 லட்சத்தை திருப்பி தந்த பெண்.. பரபரப்பு பேட்டி
விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண்/கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் - தவெக தலைவர் விஜய் அனுப்பிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண்/கரூருக்கு நேரில் வருவதாக சொல்லிவிட்டு வராதது ஏன்? - கூட்ட நெரிசலில் உயிரிழந்தவரின் மனைவி /கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளார்/விஜய் நேரில் வராத காரணத்தினால் பணத்தை திருப்பி அனுப்பினேன் - உயிரிழந்த ரமேஷின் மனைவி சங்கவி/விஜயை சந்திக்க செல்லாத நிலையில் கணவரின் உறவினர்கள் தனக்கு தெரியாமல் சென்னை சென்றதாக சங்கவி குற்றச்சாட்டு
Next Story
