Hosur Murder | அதிமுக உறுப்பினரை ஆள்வைத்து கொன்ற காதலி - அதிர்ச்சி பின்னணி
Hosur Murder | அதிமுக உறுப்பினரை ஆள்வைத்து கொன்ற காதலி - அதிர்ச்சி பின்னணி
பணம் கேட்டு தொந்தரவு - அதிமுக உறுப்பினரை ஆள்வைத்து கொன்ற காதலி. ஒசூரில் பணம் கேட்டு தொந்தரவு செய்த அதிமுக உறுப்பினரை, கூலிப்படையை வைத்து கொலை செய்த காதலி கைது செய்யப்பட்டார். ஹரீஷ் என்பவருக்கும், கணவரை பிரித்து வாழும் மஞ்சுளா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. மஞ்சுளாவிடம் 80 லட்சம் ரூபாய் வரை பெற்ற ஹரீஸ் திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு தொந்தரவும் செய்துள்ளார். இதனால் மஞ்சுளா கூலிப்படை மூலம் ஹரீஷை கொலை செய்த நிலையில், மஞ்சுளா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
