பெண்களுக்கு எந்தெந்த பேருந்துகளில் இலவசம்? - இதோ விளக்கம்
எந்தெந்த பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்? தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டமான 'வெற்றிப் பயணத் திட்டம்' வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.