இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிப்பதற்கு இறக்குமதி சுங்க வரி உயர்வு, ஜி.எஸ்.டி தான் காரணம் என பொருளாதார நிபுணர்கள் மற்றும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்.