திருப்பரங்குன்றம் வழக்கில் காரசார வாதம் நடக்கும் போது சட்டென இடைமறித்து நீதிபதிகள் சொன்ன வார்த்தை
"வழிபாட்டு முறைகளில் யாரும் தலையிடக்கூடாது என சட்டம் உள்ளது"/"1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15க்கு பின் என்ன வழிபாட்டு முறைகள் இருந்ததோ அதே முறை தான் நீடிக்க வேண்டும் என சட்டம் உள்ளது"/திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வாதம்/வழிபாட்டு முறைகளில் யாரும் தலையிடக்கூடாது என வழிபாட்டுச் சட்டம் கூறியுள்ளது - அறநிலையத்துறை/"1991 வழிபாட்டு தலங்களுக்கான சிறப்பு சட்டப்படி, 1947ல் வழிபாட்டு தலம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் பராமரிக்க வேண்டும்"/சன்னதிக்கு மேலே, சுவாமிக்கு பின்பக்க எதிரே சரியாக கார்த்திகை தீபமேற்றப்படுகிறது - அறநிலையத்துறை/குழப்பத்தை விளைவிக்கும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, உத்தரவும் மனுதாரருக்கு சாதகமாக உள்ளது - அறநிலையத்துறை
Next Story
