Dindigul | TN Police | விவகாரமான கோயில் விழா.. அதிர்ச்சி முடிவு எடுத்த ஒருதரப்பு மக்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் N.பஞ்சம்பட்டி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான இடத்தில் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அன்னதானம் வழங்க ஒரு சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சிறை நிரம்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்... அவர்களில் சிலர் ஆவணங்களை ஒப்படைக்க ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்