CM Vijay | கொளத்தூரில் CM விஜய் தோற்றத்தில் விநாயகர்.. போட்ட பிரஷரில் துணியால் மறைக்கப்பட்டது

கொளத்தூரில் CM விஜய் தோற்றத்தில் விநாயகர்.. போட்ட பிரஷரில் துணியால் மறைக்கப்பட்டது

#vinagarchathurthi #cmvijay #vinayagarstatue சென்னையில் விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலை - போலீசார் ஆட்சேபனை சென்னை கொளத்தூரில், முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தோன்றிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் 9 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கவர்ந்த இந்த சிலைக்கு போலீசார் திடீரென ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிலையை அகற்ற வலியுறுத்தியதால், சிலை மற்றும் பேனர்கள் துணியால் மூடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com