சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி

சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
Published on

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இருந்து 230 பேர் 4 பிரிவில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறுவர்கள் பெங்களூருவில் நடைபெற உள்ள தென்மண்டல குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியில் பங்கேற்றவர்கள் ஆக்ரோஷமாக மோதியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com