பைக் ஓட்டி உயிரை இழந்த சிறுவன் - நண்பர்கள் இருவர் நிலை?.. சென்னையில் அதிர்ச்சி

x

பைக் ஓட்டி உயிரை இழந்த சிறுவன்/சென்னை பூந்தமல்லி அருகே இருசக்கர வாகன விபத்தில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு/2 நண்பர்களை ஏற்றிக்கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பயணித்த போது விபத்து/திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்து/இருசக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவன் பிரியன் பரிதாபமாக உயிரிழப்பு - நண்பர்கள் இருவர் காயம்


Next Story

மேலும் செய்திகள்