அதிமுக விவகாரம்... ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு- ஹைகோர்ட்டில் ECI உறுதி
"அதிமுக உட்கட்சி விவகாரம் - மனுக்கள் மீது விரைவாக விசாரணை"/"அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் விரைவாக விசாரிக்கப்படும்"/சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி/அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு/இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும் - தேர்தல் ஆணையம்/"ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு இந்த பிரச்சினை குறித்து உரிய முடிவெடுக்கப்படும்"/விசாரணையை நடத்தி முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க தேவை இல்லை - தேர்தல் ஆணையம்/
Next Story
