காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ரயில்வே கேட்டில் கோளாறு ஏற்பட்டு வாகனங்கள் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.