தஞ்சாவூரில் சரிந்து விழுந்த 350 ஆண்டுகள் பழமையான பலா மரம்

x

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள 108 திவ்யதேசங்களுள் ஒன்றான ஜகத் ரட்சகப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பலா மரத்தின் பெரிய மரக்கிளை அடியோடு முறிந்து கோயில் வளாகத்தில் விழுந்தது. அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விழுந்த பலா மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்