தமிழக பட்ஜெட்..மொத்த செலவும், வரவும் இதோ
தமிழக பட்ஜெட் - மொத்த செலவினம் ₹4.72 லட்சம் கோடி தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை தற்போது பார்க்கலாம்...