பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெற்ற 200 பேர் சஸ்பெண்ட் டாஸ்மாக் கடைகளில் MRP விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலித்த 200 பணியாளர்களை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.