எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும் முதல் விசாரணை அறிக்கையை ஆக.3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு