PMK | AIADMK | EPS | ஈபிஎஸ்ஸை சந்தித்த பாமக முக்கிய புள்ளி

x

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் சந்தித்தார்.

தனது குலதெய்வ கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுக்க வந்ததாக பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்