"எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு கூட மோடி தேவைப்படுகிறார்".மாநாட்டில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு கூட பிரதமர் மோடி தேவைப்படுவதாக தெரிவித்தார்.