Minister Ramesh | தி.மலை கோயிலில் மாற்று மதத்தினர் வழிபாடு.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்
#thiruvannamalai #ministerramesh #cmvijay
திருவண்ணாமலை கோயிலுக்குள் மாற்று மதத்தினர் உரிய அனுமதி பெற்றே சென்றதாகவும், இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.