தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on

* கோவையில் குடிநீர் விநியோகம் தனியாருக்கு ஒதுக்கப்படவில்லை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் தான் உள்ளது - அமைச்சர் வேலுமணி

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் - வேலுமணி

X

Thanthi TV
www.thanthitv.com