மாவோஸ்யிட் இயக்கங்களை சேர்ந்த '5 பேர் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்த கைப்பற்ற கடிதத்தில், பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டங்கள் இருந்ததாக, மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.