கருணாநிதி நினைவிடத்தில் இசையஞ்சலி செலுத்திய தி.மு.க.வினர்

கருணாநிதி நினைவிடத்தில், அவரது புகழ் பாடி தி.மு.க.வினர் இசையஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவிடத்தில், அவரது புகழ் பாடி தி.மு.க.வினர் இசையஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் அங்கு திரண்ட தி.மு.க.வினர், அவர்கள் எழுதிய பாடல்களை இசை கருவிகளை இசைத்தபடி பாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com