திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து

கருணாநிதி உடல் நிலை - மருத்துவமனை அறிக்கை

கருணாநிதி உடல் நிலை - மருத்துவமனை அறிக்கை

* திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது- மருத்துவமனை நிர்வாகம்

* உடல்நிலையில் பின்னடைவு, வயது முதிர்வால் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது- மருத்துவமனை.


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - ரங்கராஜ் பாண்டேயின் கருத்து

திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - வாசன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - சுப வீர பாண்டியன் கருத்து

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - ஜெ.அன்பழகன் கருத்து




திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வர வேண்டும் - தங்கபாலு




திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வருவார் -வைகைச்செல்வன்




திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வர வேண்டும் - நாஞ்சில் சம்பத்


கருணாநிதி மீண்டு வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் - வாகை சந்திரசேகர்

திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் - கம்பன் செல்வேந்திரன்


திமுக தலைவர் கருணாநிதி ஒரு போராளி - குஷ்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் - திருமாவளவன்

கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன் - முத்தரசன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - டி.கே. ரங்கராஜன் கருத்து

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ரங்கராஜ் பாண்டே கருத்து


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - வழக்கறிஞர் கண்ணதாசன் கருத்து


X

Thanthi TV
www.thanthitv.com