அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்ற வருத்தம் உள்ளது - கமல்ஹாசன்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
