#JUSTIN || DMK | AIADMK | BJP | ``அதிமுக ரத்தமா?.. பாஜக பாசமா?'' - ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

x

அண்ணா மீதான விமர்சனம் - ஆர்.எஸ்.பாரதி கண்டனம்/“அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?

“ - ஆர்.எஸ்.பாரதி/“முருகன் மாநாட்டில் அண்ணா மீதான விமர்சனத்தை ரசித்த ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி“/“அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விட தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்து விட்டார்கள்“/“அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள்“/“2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள்“ - ஆர்.எஸ்.பாரதி/“அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்து விட்டீர்களா?“ - ஆர்.எஸ்.பாரதி


Next Story

மேலும் செய்திகள்