PMK | Sowmiya Anbumani | TN Assembly | பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரம்
பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரம்
தர்மபுரியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களால் மக்கள், குறிப்பாக பெண்கள் சிரமப்படுவதாக பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி தெரிவித்தார். கிராமப்புறங்களில் பேருந்துகள் மற்றும் மினி பேருந்து சேவைகளை அதிகரித்து, பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். #SowmiyaAnbumani #PMK #Dharmapuri #TamilNaduPolitics #BusService #Women #PublicTransport #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
