ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் பல ஆண்டுகள் சிறையில் இருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைக்காதது வருத்தத்தை தருவதாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.