"திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" -ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com