தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., மத்திய அரசை எதிர்ப்போம் என தமிழக முதல்வர் விஜய் கூறுவது வெறும் வார்த்தையாகவே இருப்பதாக விமர்சித்தார்.