“தி.மு.க.வின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள இவ்வளவு பெரிய கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை” என அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காதது குறித்து கனிமொழி தெரிவித்த காரணத்தை, சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.