போட்டியிட தொகுதி ஒதுக்கப் படாததால் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு, அதிருப்தியில் இருப்பதாகவும் எங்கும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும் செய்தி பரவியது. அதனை நடிகை குஷ்பூ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.