CM Vijay | Tamil Thai Vazhthu | முன்மொழியும் CM விஜய்..பேரவையில் இன்று முக்கிய தீர்மானம்

CM Vijay | Tamil Thai Vazhthu | முன்மொழியும் CM விஜய்..பேரவையில் இன்று முக்கிய தீர்மானம்

முன்மொழியும் CM விஜய்..பேரவையில் இன்று முக்கிய தீர்மானம்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் - பேரவையில் இன்று தீர்மானம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனி தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com