Thirumavalavan | "CM விஜய் இதில் தலையிட வேண்டும்" - விளக்கமாக சொன்ன திருமா
"CM விஜய் இதில் தலையிட வேண்டும்" - விளக்கமாக சொன்ன திருமா
"CM விஜய் இதில் தலையிட வேண்டும்" - விளக்கமாக சொன்ன திருமா
சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு திருமாவளவன் விளக்கம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அச்சுறுத்தும் வகையில் தன்னிச்சையாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பேசியது குறித்தும் விளக்கம் அளித்தார்.
