வாக்காளர் பட்டியலில் 12,793 பேரின் பெயர் டபுள் என்ட்ரி - அதிமுக புகாரால் பரபரப்பு

x

வாக்காளர் பட்டியலில் 12,793 பேரின் பெயர் டபுள் என்ட்ரி - அதிமுக புகார்

ஓசூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் 12,793 பேரின் பெயர்கள் இருமுறை பதிவாகி உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, புகார் தெரிவித்துள்ளார். இருமுறை பதிவாகியுள்ள பெயர்கள், போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று உதவி ஆட்சியரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்