வீட்டிற்குள் நுழைய விடாமல் பாம்பை கொன்ற நாய்; சண்டையிட்டு தானும் உயிரிழந்தது

தர்மபுரி மாவட்டம் வெள்ளாலப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைய முற்பட்ட பாம்பை கொன்ற நாய் ஒன்று தானும் உயிரிழந்தது
X

Thanthi TV
www.thanthitv.com