ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து

ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து
ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து
Published on

ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து

பலத்த மழையால் கோவாவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பயணிகள் ரயில் தடம்புரண்டது. மங்களூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில் முனையத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் சென்ற பாதையில் நிலச்சரிவு ஏற்படவே Dudhsagar மற்றும் Sonaulim இடையே ரயிலானது தடம் புரண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பிக்க, அவர்களை பாதுகாப்பாக மீட்கும்பணி துரிதப்படுத்தப்பட்டது. இதற்கிடையே ரயில் தடம்புரண்ட பகுதியில் செல்லும் 15 பயணிகளின் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com