Jharkhand | தெறித்த தோட்டாக்கள் | நக்சலைட்களை வேட்டையாடிய ஜார்கண்ட்
ஜார்கண்டில் 17 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மொத்தம் 17 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டதாக அம்மாநில டிஜிபி தாதஷா மிஸ்ரா தெரிவித்துள்ளார்...
மேற்கு சிங்பம் பகுதியில் ஆபரேஷன் மெகாபுரு திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரால் நக்சலைட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்..
Next Story
