அக்ஷய திருதியை அன்று, தங்கம் வாங்குவது வழக்கமாக உள்ளது. பொதுவாக முதலீட்டிற்காக தங்கம் வாங்குவது சிறந்ததா என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு..