

காலா படத்தை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை செய்யக் கூடாது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு அமைப்புகள் படத்தை தடை செய்ய வற்புறுத்துவதாக கூறியுள்ளது.
இதனால், விநியோகஸ்தரர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிட மறுக்கின்றனர்
படத்தை தடை செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என வர்த்தக சபையே கூறியுள்ளது.