Dhanush | ஜவ்வாது மலையில் தனுஷை காண திரண்ட ரசிகர்கள்!
‘ஓம்: சாப்டர் 1’ படப்பிடிப்புக்காக ஜவ்வாது மலைக்கு சென்ற நடிகர் தனுஷை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களுக்கு கை கொடுத்தும், கையசைத்தும் தனுஷ் சென்ற வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.