AR Rahman | "என் அம்மாவோட நினைவிடத்துக்கு போயிடுவேன்" - மேடையில் உடைத்த A.R.ரஹ்மான்
'இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், ஓய்வு நேரத்தில் பாடல்கள் கேட்பதைவிட குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதையும், திரைப்படங்கள் பார்ப்பதையும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் தனது தாயாரின் நினைவிடம் தனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றும் கூறியுள்ளார்... பெத்தி பட புரமோஷனில் அவர் பேசியதை பார்க்கலாம்...
