"வயநாடு நிலச்சரிவு - ரூ.5 லட்சம் நிவாரணம்" "வயநாடு நிலச்சரிவில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்" அமைச்சரவை கூட்டத்திற்கு பின் கேரள முதலமைச்சர் சதீசன் அறிவிப்பு சுரங்கப்பாதை பணிகளால் கல்லாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு - 5 பேர் பலி