Breaking | CM Vijay | மாஸ் திட்டத்தை வெளியிட்டார் CM விஜய்
மாஸ் திட்டத்தை வெளியிட்டார் CM விஜய்
Breaking | CM Vijay | மாஸ் திட்டத்தை வெளியிட்டார் CM விஜய்
#CMVijay #semiconductor #youth #employment #TNGrowth #thanthitv
தமிழ்நாடு செமிகண்டக்டர் திட்டத்தை வெளியிட்ட CM விஜய் தமிழ்நாடு செமிகண்டக்டர் சூழல் அமைப்பு திட்டத்தை வெளியிட்டார் CM விஜய் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக்கும் முயற்சி தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க திட்டம்
