Street Interview | "நல்ல திட்டம் தான்.. ஆனா ஜல்லிக்கட்டு ஒரு சில இடத்தில தான் நடக்குது.."

x

அரசுப் பணி அறிவிப்பு மாடுபிடி வீரர்களுக்கு ஊக்கமா?

ஜல்லிக்கட்டு ஆர்வத்தை அதிகரிக்குமா முதல்வர் அறிவிப்பு?

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணி என்கிற முதல்வரின் அறிவிப்பு குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மேட்டூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்