"எங்களை அடிச்சு கடல்ல போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்போம்.. இது எங்க இடம்" - சென்னையில் கதறும் மீனவர்கள்

x
  • லூப் சாலையில் கடைகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு
  • "ஒரு மணி நேர போக்குவரத்துக்கே அனுமதி கேட்டீர்கள்""லூப் சாலை ஒன்றும் போக்குவரத்துக்கான சாலை அல்ல"
  • நொச்சிக்குப்பம் சென்னையில் பழமையான கிராமம்"/
  • "பாரம்பரிய இடத்திலேயே இருக்கிறோம், ஆக்கிரமிக்கவில்லை"

Next Story

மேலும் செய்திகள்