#Breaking : புத்தாண்டிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..? - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

x

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்