"எல்லாரும் நல்லா இருக்கணும்"... சிவலிங்கத்தின் மேல் விழுந்த சூரியக்கதிர்கள் - தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

x

தமிழ்ப் புத்தாண்டையொட்டி முக்கிய கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜை /சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த திரளான பக்தர்கள் /திருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு /அரிய நிகழ்வை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள் /பிள்ளையார்பட்டியில் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த கற்பக விநாயகர்


Next Story

மேலும் செய்திகள்