நீங்கள் தேடியது "Tamil New Year"

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
13 April 2020 12:39 PM GMT

"அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

தமிழ் புத்தாண்டு தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, கொரோனா இருளை விரட்ட வேண்டும் என வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அழைப்பு விடுத்துள்ளார்.

புரட்சிக்கான விதையை தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் - கமல்ஹாசன்
14 April 2019 8:34 AM GMT

"புரட்சிக்கான விதையை தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும்" - கமல்ஹாசன்

புதிய புரட்சிக்கான விதையை மக்கள் தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் என்றும், புதிய தமிழகத்திற்கு வித்திடும் நாளாக இதை மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்
15 Jan 2019 8:02 AM GMT

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்

பொங்கல் பண்டிகையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் : நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து
16 April 2018 3:27 PM GMT

காவிரி விவகாரம் : நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து

காவிரி விவகாரம் : நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து