தொடர் விடுமுறையையொட்டி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்